Friday, January 14, 2011

எது தமிழ் புத்தாண்டு?

எனக்குள் தமிழ் புத்தாண்டு எது?, என்ற கேள்வி பல நாட்களாகவே என் மனதை அரித்துக் கொண்டிந்தது. நம் தாத்தா அவர்பாட்டுக்கு தைஒன்றை தான் பொங்கல் + தமிழ் புத்தாண்டு என்று உத்தரவே போட்டுவிட்டார். ஆனாலும் மக்கள் மத்தியில் குழப்பம் தீரவில்லை.

இதற்க்கு விடை காணவேண்டும் என்ற் வேட்கையுடன் பல ஆதாரங்களை அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்கயில், நண்பர் ஒருவர் தனக்கு வந்த மின் மடலினை எனக்கு காட்டினார். அதிலிருந்த கருத்துவிளக்கப் படம் என்னுடைய கேள்விக்கு பதில் தருவதாக இருக்கிறது.

எனவே அந்த விளக்கத்தை சரி பார்க்கவும், என் போலவே தமிழ் புத்தாண்டு பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்களுக்கு விளக்கவும் இந்த விளக்கப படத்தினை உங்களுக்காக இணைக்கிறேன்.

- இந்த விளக்கத்தை வரைந்த ஜானகி ராமன் அவர்களுக்கு நன்றி.




























































அதெல்லாம் இருக்கட்டும்.,

நாம விவசாயத்தை தான மறந்துட்டோம், ஆனால் விவசாயி, மற்றும் விவசாய துணை ஜீவன்களான ஆடு, மாடு போன்றவற்றை நினைவுபடுத்தும், நன்றி கூறும் , நன் நாளான பொங்கல் வாழ்த்துக்கள்!
வீட்டுல பொங்க வைக்கிறவுகளுக்கு வீட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

நமக்கெல்லாம், மாட்டு பொங்கல் தாம்ப்பா...

7 comments:

Ram said...

மச்சி அருமையான விசயம் டா.. இத தமிழ்மணம், இன்ட்லி, உலவு போல இணையத்துல பதிவிடு டா.. அப்பரம் 18வயதுக்கு மேற்பட்டவர் தான் படிக்கனும்னு ஏன்டா போட்ட.??? செட்டிங்க்ஸ்ல போயி கமெண்ட் வெரிஃபிகேஷனையும் எடுத்திடு..

Vijay Periasamy said...

படங்களுடன் விளக்கம் மிகவும் அருமை .

#எனது தளத்தில், கருத்தை பகிர்ந்துகொண்ட தம்பி கூர்மதியன் அவர்களுக்கு மிக்க நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுநாள் வரை தெரியாத விஷயம். நம்பும்படியாகத்தான் உள்ளது. பகிர்தலுக்கு நன்றி!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி.

இப்படி ஒரு உபயோகமான பதிவுக்கு ஒரு ராயல் சல்யுட்.

இவனுங்க இஷ்டத்துக்கு மாத்தும்போதே நெனச்சேன். நம்ம முன்னோர் யோசிக்காமல இருந்திருப்பார்களா என்று !

நன்றி நண்பரே

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

தம்பி கூர்மதியன் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்

Unknown said...

நண்பரே அருமையான பகிர்வு .நன்றி

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....