Thursday, November 10, 2011

இதயம் இல்லை.....


படிச்சி முடிச்சிட்டு திட்டமா இருந்த சரி......

புத்தகம்
மேசை
கணிப்பொறி
சுட்டி
விசைப்பலகை
குறுந்தகடு
கோப்பையில்
உள்ள
தண்ணீர்
இருக்கை
இவை
அனைத்தும் 
இருந்தது 
நான் இருந்த 
அறையில்....

ஏதோ பக்கத்துல இருக்குற பேரை எல்லாம் ஒன்னுக்கு கீழ ஒன்னு எழுதி வைச்சிட்டேன்.........எப்புடி.........


இதயம் இல்லை.......

உன் நினைவுகளை
என்
இதயத்தில்
பத்திரப்படுத்தி 
வைக்க வேண்டிய 
ஆவல் எனக்குதான்...
இருந்தும்
முடியவில்லை...
என் இதயம் 
உன்னிடம் 
இருப்பதினால்.....




பூக்கள்.

நீ 
சொல்லும் 
ஒவ்வொரு வார்த்தைகளும் 
பூக்களாக உதிர்கின்றது.....
பூக்களுக்கு போட்டி 
யார் உன் 
பாதைத்தை 
தொடுவது என்று.....



6 comments:

Raja K said...

நீ
சொல்லும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
பூக்களாக உதிர்கின்றது.....
பூக்களுக்கு போட்டி
யார் உன்
பாதைத்தை
தொடுவது என்று.....

நல்ல முயற்சி நண்பரே....
தொடருங்கள்

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

மிக்க நன்றி......

செல்வா said...

இதயம் எங்க போச்சுனு பாருங்க :))))) நல்லா இருக்கு!

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

அந்த இதயம் உங்க கிட்டதான் இருக்கும்.......

Thenammai Lakshmanan said...

இரண்டாவது கவிதை நல்லா இருக்கு மாங்கனி நகர குழந்தையே..:)

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

மிக்க நன்றி........